மக்கத்துச் சால்வை

From நூலகம்
மக்கத்துச் சால்வை
90.JPG
Noolaham No. 90
Author ஹனீபா, எஸ். எல். எம்.
Category தமிழ்ச் சிறுகதைகள்
Language தமிழ்
Publisher சென் ஜோசப் கத்தோலிக்க அச்சகம்
Edition 1992
Pages xxvi + 112

To Read

Book Description

கிழக்கிலங்கை தந்த எழுத்தாளர் ஹனிபாவின் 15 சிறுகதைகள் இதில் அடங்கியிருக்கின்றன. இன்சான், இளம்பிறை, சுதந்திரன், சுடர், வீரகேசரி, சிந்தாமணி, பூரணி, கணையாழி, பாமிஸ் ஆகிய இதழ்களில் வெளியான இக்கதைகளில் கிழக்கிலங்கை வாழ்க்கைமுறையினை மானுஷீகத்தின் அழகு சிதையாமல் காட்ட முனைகிறார்.


பதிப்பு விபரம்

மக்கத்துச் சால்வை. எஸ்.எல்.எம்.ஹனீபா. கிழக்கு மாகாணம்: ஷனூபா மன்சில், 3ம் வட்டாரம், ஓட்டமாவடி, 1வது பதிப்பு, ஆனி 1992. (மட்டக்களப்பு: சென் ஜோசப் கத்தோலிக்க அச்சகம், 10, அட்வகேட் ரோட்). xxvi + 112 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 19*12.5 சமீ.

-நூல் தேட்டம் (# 1667)