பயனர் பேச்சு:Nimal

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வருக நிமல், நூலகம் திட்டத்துக்கு உங்களை வரவேற்கிறோம். தொடர்ந்து பங்களிக்கக் கேட்டுக் கொள்கிறோம். பங்களிப்பாளர்கள் பட்டியலை இற்றைப்படுத்த உங்கள் பெயர், நாடு ஆகிய விபரங்களை உங்கள் பயனர் பக்கத்தில் அறியத்தந்தால் உதவியாக இருக்கும். நன்றி --கோபி 21:54, 11 ஏப்ரில் 2008 (MDT)

நிமல், உங்கள் பங்களிப்பு மிகப் பயனுள்ளதாக உள்ளது. தொடர்ந்தும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். சுமார் 200 மின்னூல்களுக்குப் பக்கங்கள் உருவாக்கப்படாமலிருக்கின்றன. அவற்றிலும் கவனம் செலுத்துங்களேன். நன்றி. கோபி 04:17, 9 ஜூன் 2008 (MDT)

மின்னூல்களுக்குப் பக்கங்கள்

நூலகம்:11, நூலகம்:13, நூலகம்:14, நூலகம்:15, நூலகம்:16 ஆகிய பக்கங்களில் இதுவரை உருவாக்கப்படாத பக்கங்களுக்கான சிவப்பு இணைப்புக்கள் உள்ளன. நன்றி. கோபி 00:04, 10 ஜூன் 2008 (MDT)

செக்குமாடு

ஆரம்பக்கடுரைகள் போட்டுக்கொண்டிருப்பவர்கள்,

புதிதாக இற்றைப்படுத்தப்பட்ட செக்குமாடு செயலியினை இங்கே அணுகலாம். (bookmark செய்து வைத்திருப்பவர்கள் மாற்றிக்கொள்க)

http://noolaham.net/lab/maadu2/maadu2.php

   * பத்திரிகைகளுக்கான பகுதி சேர்க்கப்பட்டுள்ளது 
   * வேகம் கணிசமானளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. 
   * ஒரேவகை நூல், இதழ், பத்திரிகைகளுக்கு தொடர்ச்சியாக கட்டுரைகள் உருவாக்குபவர்களின் பணிச்சுமை மேலும் குறைக்கப்பட்டுள்ளது. 
   * கட்டுரையை தொகுக்க வேண்டிய பக்கத்தை செயலியிலிருந்தே அணுகலாம். 


நன்றி

--மு.மயூரன் 17:00, 4 ஜனவரி 2009 (UTC)

"http://noolaham.org/wiki/index.php?title=பயனர்_பேச்சு:Nimal&oldid=14721" இருந்து மீள்விக்கப்பட்டது