பகுப்பு:விடுதலை

From நூலகம்

விடுதலை பத்திரிகை 70 களில் வெளியாகியது. க.கு.ஆடியபாதன் கொழும்பில் இருந்து இந்த பத்திரிகையை வெளியீடு செய்தார். தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளின் குரல்களை வெளிப்படுத்தும் பத்திரிகை யாக வெளியானது