பகுப்பு:மொழி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மொழி இதழ் இருமாத இதழாக முல்லைதீவில் இருந்து 2012 தை -மாசியில் வெளியானது. இதுவொரு கலை இலக்கிய சஞ்சிகை ஆகும் . இராமசாமி ரமேஷ் இதன் ஆசிரியராக விளங்கினார். இணையாசிரியர்களாக அமீர், வசந்தன், நிரோசா, தியாகராசா ஆகியோர் காணப்படுகின்றனர். கவிதை சிறுகதை கட்டுரைகளுடன் இளைஞர்களுக்கு களம் அமைத்து கொடுக்கும் நோக்குடன் இந்த இதழ் வெளியானது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக மரபுக்கவிதைகள், நவீன கவிதைகள், சிறுகதைகள், குறிப்புக்கள், நேர்காணல்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"மொழி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மொழி&oldid=493294" இருந்து மீள்விக்கப்பட்டது