பகுப்பு:முகவரி

From நூலகம்

முகவரி பத்திரிகை யாழ்பாணத்தில் இருந்து 2014 இல் இருந்து வெளியாகிறது. பிரதம ஆசிரியராக ரட்ணம் அவர்களும் ஆசிரியராக வாணன் அவர்களும் இந்த பத்திரிகைக்கு உரம் சேர்க்கிறார்கள். அரசியல், கல்வி, விளையாட்டு, சினிமா விமர்சனம், பெண்ணியம், பெண்கள் குறிப்புகள், மருத்துவ குறிப்புகள், ஆளுமைகள் பாடிய கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள், ஆன்மீகம், தமிழ் அறிஞர்கள் என பல சுவையான தகவல்களுடன் இந்த பத்திரிகை வெளியாகிறது.