பகுப்பு:மீட்சி

From நூலகம்

மீட்சி இதழ் லண்டன் இல் இருந்து 1993 வைகாசி மாதத்தில் இருந்து வெளியானது. தமிழர் தகவல் நடுவதின் மாதாந்த வெளியீடாக இந்த இதழ் வெளியானது. அபிவிருத்தி, பொருளாதாரம், அரசியல், சமூகம் , மனித உரிமை, சுகாதாரம், தமிழர் ஸ்தாபனங்கள், மற்றும் அரசு, குடும்ப, சமய, கல்வி ஸ்தாபனங்கள் பற்றிய விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.