பகுப்பு:மனிதம்

From நூலகம்

மனிதம் இதழ் சுவிஸ் நாட்டில் இருந்து 1993 வைகாசி -ஆனியில் வெளியானது. அரசியல், இலக்கியம் பேசிய சஞ்சிகையாக இது வெளிப்பட்டது. கவிதைகள் கட்டுரைகளுடன், சிறுகதைகளும் தாங்கி இந்த இதழ் வெளியானது.