பகுப்பு:புதினம்

From நூலகம்

புதினம் இதழ் யாழ்ப்பாணத்தில் இருந்து 1959 இல் வெளியாகிய வாராந்த பத்திரிகை. இதன் ஆசிரியராக தி.ச.வரதராஜன் விளங்கினார். பல்சுவை சார்ந்த இதழாக இந்த இதழ் வெளியானது. செய்திகள் , சோதிடம், சினிமா, பொழுது போக்கு கட்டுரைகள் தாங்கி இந்த இதழ் வெளியானது.

Pages in category "புதினம்"

The following 50 pages are in this category, out of 50 total.