பகுப்பு:நற்கருணை வீரன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நற்கருணை வீரன் இதழானது சிறுவர்கள் மற்றும் மாணவர்களுக்கான கிறிஸ்தவ சிற்றிதழாகும். எட்டு பக்கங்களை மட்டுமே கொண்டு காணப்படுகின்றது. இதன் ஆசிரியராகவும், வெளியிடுபவராகவும் பாதர் M.S. சவரிராஜ் அவர்கள் காணப்படுகின்றார். இது மாதமொரு முறை வெளியிடப்படுகிறது. இதன் உள்ளடக்கங்களாக சிறுவர்கள் விளங்கிக் கொள்ளும் வகையிலான கிறிஸ்தவ நல்லொழுக்கக் கருத்துக்கள் கலர் படங்களுடன் சிறு சிறு கதைகளாகக் காணப்படுகின்றன.