பகுப்பு:தினச்செய்தி

From நூலகம்

தினச்செய்தி பத்திரிகை 2015ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 4ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம், சுன்னாகத்திலிருந்து வெளிவருகின்ற வாரப் பத்திரிகை ஆகும். ஏசியன் ரிபீயூன் (Asian Tribune) செய்தித்தளத்தின் தலைமை ஆசிரியரான கே.ரீ.ராஜசிங்கம் அவர்களே இவ் வாரப்பத்திரிகையின் தலைமைஆசிரியர் ஆவார். இப்பத்திரிகை உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் செய்திகள் மற்றும் சினிமா, விளையாட்டுச் செய்திகள், தனிநபர் ஆக்கங்கள் போன்ற பல்வேறு வகையான அம்சங்களை உள்ளடக்கி வாரந்தோறும் வெளிவந்து கொண்டிருக்கின்ற ஓர் பல்சுவைப் பத்திரிகையாகும்.

Pages in category "தினச்செய்தி"

The following 51 pages are in this category, out of 51 total.