பகுப்பு:தமிழ் முற்றம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

தமிழ் முற்றம் இதழானது யாழ்ப்பாணத்தைக் களமாகக் கொண்டு வெளிவருகின்றது. மாதமொன்றுக்கு ஒருமுறை இதன் வருகை காணப்படுகின்றது. திறமையானவர்களுக்கு கலந்துரையாடல் களங்கள், அறிமுகப்படுத்தும் திறன்கள், நூலுக்கொரு வழுகாட்டல், பகிர்தல், ஊக்கம் கொடுத்தல் முதலான வேலைகளைப் புரியும் வண்ணம் இச்சஞ்சிகையானது வெளிவருகின்றது. இதன் ஆசிரியராக காவலூர். இ. விஜேந்திரன் அவர்கள் காணப்பட்டுள்ளார். அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக இலக்கிய விடயங்களே பெரும்பாலும் காணப்படுகின்றன.

"தமிழ் முற்றம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தமிழ்_முற்றம்&oldid=493765" இருந்து மீள்விக்கப்பட்டது