பகுப்பு:ஞானம்
'ஞானம்' ஈழத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் மாதாந்த கலை இலக்கிய சிற்றிதழ் ஆகும். 2000ஆம் ஆண்டு யூன் மாதம் இவ் வெளியீடு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக மாதம் தவறாது வெளிவந்துகொண்டிருக்கின்றது. இதழின் ஆசிரியர் தி.ஞானசேகரன் ஆவார். இதழின் உள்ளடக்கமும் நிலையான வாசகர்களும் இதன் வெளியீட்டை இன்றுவரை தொடரச் செய்துள்ளது. இலக்கிய பாரம்பரியம்,இலக்கிய உலகில் ஏற்படும் மாற்றம், வளர்ச்சிப்போக்கு, கருத்தோட்டங்கள் போன்றவற்றின் பிரதிமையாக இது மிளிர்கிறது.
சிறுகதைகள், நேர்காணல்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடர்கள் என்பவற்றை உள்ளடக்கமாக கொண்டுள்ளது. இவ் உள்ளடக்கங்களூடாக தமிழ் சமூகத்தில் தரமான எழுத்தாளர்கள் இனங்காணப் படுகின்றனர். இச் சிற்றிதழின் 150வது இதழ் 600 பக்கங்களுடன் ஈழத்து போர் இலக்கிய சிறப்பிதழாக 29.11.2012இல் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புகளுக்கு:- 3B-46th Lane, Colombo-6,Sri Lanka. T.P:-094-77-306506, 0094-11-2586013 E- mail :-Gnanams@hotmail.com www.gnanam.info www.gnanam.lk
"ஞானம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 244 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.
(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)ஞ
- ஞானம் 2000.06
- ஞானம் 2000.07
- ஞானம் 2000.08
- ஞானம் 2000.09
- ஞானம் 2000.10
- ஞானம் 2000.11
- ஞானம் 2000.12
- ஞானம் 2001.01
- ஞானம் 2001.02
- ஞானம் 2001.03
- ஞானம் 2001.04
- ஞானம் 2001.05
- ஞானம் 2001.06
- ஞானம் 2001.07
- ஞானம் 2001.08
- ஞானம் 2001.09
- ஞானம் 2001.10
- ஞானம் 2001.11
- ஞானம் 2001.12
- ஞானம் 2002.01
- ஞானம் 2002.02
- ஞானம் 2002.03
- ஞானம் 2002.04
- ஞானம் 2002.05
- ஞானம் 2002.06
- ஞானம் 2002.07
- ஞானம் 2002.08
- ஞானம் 2002.09
- ஞானம் 2002.10
- ஞானம் 2002.11
- ஞானம் 2002.12 (கே. கணேஷ் சிறப்பிதழ்)
- ஞானம் 2003.01
- ஞானம் 2003.02
- ஞானம் 2003.03
- ஞானம் 2003.04
- ஞானம் 2003.05
- ஞானம் 2003.06
- ஞானம் 2003.07
- ஞானம் 2003.08
- ஞானம் 2003.09
- ஞானம் 2003.10
- ஞானம் 2003.11
- ஞானம் 2003.12
- ஞானம் 2004.01
- ஞானம் 2004.02 (அவுஸ்திரேலியா சிறப்பிதழ்)
- ஞானம் 2004.03 (மகளிர் சிறப்பிதழ்)
- ஞானம் 2004.04
- ஞானம் 2004.05
- ஞானம் 2004.06
- ஞானம் 2004.07 (50ஆவது சிறப்பிதழ்)
- ஞானம் 2004.08
- ஞானம் 2004.09
- ஞானம் 2004.10
- ஞானம் 2004.11
- ஞானம் 2004.12
- ஞானம் 2005.01
- ஞானம் 2005.02
- ஞானம் 2005.03
- ஞானம் 2005.04
- ஞானம் 2005.05
- ஞானம் 2005.06
- ஞானம் 2005.07
- ஞானம் 2005.08
- ஞானம் 2005.09
- ஞானம் 2005.10
- ஞானம் 2005.11
- ஞானம் 2005.12
- ஞானம் 2006.01
- ஞானம் 2006.02
- ஞானம் 2006.03
- ஞானம் 2006.04
- ஞானம் 2006.05
- ஞானம் 2006.06
- ஞானம் 2006.07
- ஞானம் 2006.08
- ஞானம் 2006.09
- ஞானம் 2006.10
- ஞானம் 2006.11
- ஞானம் 2006.12
- ஞானம் 2007.01 (வரதர் சிறப்பிதழ்)
- ஞானம் 2007.02
- ஞானம் 2007.03
- ஞானம் 2007.04
- ஞானம் 2007.05 (கா. சிவத்தம்பி சிறப்பிதழ்)
- ஞானம் 2007.06
- ஞானம் 2007.07
- ஞானம் 2007.08
- ஞானம் 2007.09
- ஞானம் 2007.10
- ஞானம் 2007.11
- ஞானம் 2007.12
- ஞானம் 2008.01
- ஞானம் 2008.02
- ஞானம் 2008.03
- ஞானம் 2008.04
- ஞானம் 2008.05
- ஞானம் 2008.06 (சிற்பி சிறப்பிதழ்)
- ஞானம் 2008.07
- ஞானம் 2008.08
- ஞானம் 2008.09 (100ஆவது சிறப்பிதழ்)
- ஞானம் 2008.10
- ஞானம் 2008.11
- ஞானம் 2008.12
- ஞானம் 2009.01
- ஞானம் 2009.02
- ஞானம் 2009.03
- ஞானம் 2009.04
- ஞானம் 2009.05
- ஞானம் 2009.06
- ஞானம் 2009.07
- ஞானம் 2009.08
- ஞானம் 2009.09
- ஞானம் 2009.10
- ஞானம் 2009.11
- ஞானம் 2009.12 (எஸ். பொ. சிறப்பிதழ்)
- ஞானம் 2010.01
- ஞானம் 2010.02
- ஞானம் 2010.03
- ஞானம் 2010.04
- ஞானம் 2010.05 (தெளிவத்தை ஜோசப் சிறப்பிதழ்)
- ஞானம் 2010.06
- ஞானம் 2010.07
- ஞானம் 2010.08
- ஞானம் 2010.09
- ஞானம் 2010.10
- ஞானம் 2010.11
- ஞானம் 2010.12
- ஞானம் 2011.01 (சர்வதேச எழுத்தாளர் விழா சிறப்பிதழ்)
- ஞானம் 2011.02
- ஞானம் 2011.03
- ஞானம் 2011.04
- ஞானம் 2011.05
- ஞானம் 2011.06
- ஞானம் 2011.07
- ஞானம் 2011.08
- ஞானம் 2011.09
- ஞானம் 2011.10
- ஞானம் 2011.11
- ஞானம் 2011.12
- ஞானம் 2012.01
- ஞானம் 2012.02
- ஞானம் 2012.03
- ஞானம் 2012.04
- ஞானம் 2012.05
- ஞானம் 2012.06
- ஞானம் 2012.07
- ஞானம் 2012.08
- ஞானம் 2012.09
- ஞானம் 2012.10
- ஞானம் 2012.11 (150ஆவது சிறப்பிதழ்)
- ஞானம் 2012.12
- ஞானம் 2013.01
- ஞானம் 2013.02
- ஞானம் 2013.03
- ஞானம் 2013.04
- ஞானம் 2013.05
- ஞானம் 2013.06
- ஞானம் 2013.07
- ஞானம் 2013.08 (தனிநாயகம் அடிகள் சிறப்பிதழ்)
- ஞானம் 2013.09
- ஞானம் 2013.10
- ஞானம் 2013.11
- ஞானம் 2013.12
- ஞானம் 2014.01
- ஞானம் 2014.02
- ஞானம் 2014.03
- ஞானம் 2014.04
- ஞானம் 2014.05
- ஞானம் 2014.06
- ஞானம் 2014.07
- ஞானம் 2014.08
- ஞானம் 2014.09
- ஞானம் 2014.10
- ஞானம் 2014.11
- ஞானம் 2014.12 (175ஆவது சிறப்பிதழ்)
- ஞானம் 2015.01
- ஞானம் 2015.02
- ஞானம் 2015.03
- ஞானம் 2015.04
- ஞானம் 2015.05
- ஞானம் 2015.06
- ஞானம் 2015.07
- ஞானம் 2015.08
- ஞானம் 2015.09
- ஞானம் 2015.10
- ஞானம் 2015.11
- ஞானம் 2015.12
- ஞானம் 2016.01
- ஞானம் 2016.02
- ஞானம் 2016.03
- ஞானம் 2016.04
- ஞானம் 2016.05
- ஞானம் 2016.06
- ஞானம் 2016.07
- ஞானம் 2016.08
- ஞானம் 2016.09
- ஞானம் 2016.10
- ஞானம் 2016.11
- ஞானம் 2016.12
- ஞானம் 2017.01 (200ஆவது சிறப்பிதழ்)