பகுப்பு:சிவதொண்டன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சிவதொண்டன் இதழானது யோகர் சுவாமிகளது சிந்தனையில் பண்டிதர் க.கி.நடராசன் அவர்களால் 1935ம் ஆண்டு தை மாதம் செந்தமிழ் ஆங்கில(இரு மொழி) மாத இதழாக ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் க.கி.நடராசன் அவர்களே இதழின் ஆசிரியராக விளங்கினார். இவ் இதழ் 1950களில் இருந்து சிவதொண்டன் சபையினரின் வெளியீடாக மாதந்தோரும் தொடர்ச்சியாக வெளியிடப்படுகின்றது.

இதழின் ஆக்கங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக உள்ளடக்கப்பட்டு இரு மொழி இதழாக வெளிவருகின்றது. இதழின் உள்ளடக்கத்தில் நற்சிந்தனை, ஆன்மீக கட்டுரைகள், தத்துவ விளக்கங்கள், நாயன்மார்களது வாழ்கைக் குறிப்புக்கள், குருபூசை தின குறிப்பு, பதிகங்கள் என்பவற்றுடன் சிவதொண்டன் அமைப்பினரின் நிகழ்வுகளின் குறிப்புக்களும் நிகழ்வுகளின் பதிவுகளும் இதழினை அலங்கரிக்கின்றன.

தொடர்புகளிற்கு:- சிவதொண்டன் சபை, சிவதொண்டன் நிலையம், இல 434, காங்கேசந்துறை வீதி, யாழ்ப்பாணம், இலங்கை. T.P:-0094-21-2222799 E-mail:-sivathondanjfn@slnet.lk www.sivathondan.org

"சிவதொண்டன்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 704 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.

(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)

(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)
"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சிவதொண்டன்&oldid=157624" இருந்து மீள்விக்கப்பட்டது