பகுப்பு:சாளரம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

இதழ் 90களின் நடுப்பகுதியில் யாழ்ப் பாணத்தில் இருந்து வெளிவந்தது.அறிவியல், விஞ்ஞானம் சார் தகவல்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.சாளரம் இதழ் 1991 ஜூன் ஜூலை இல் வெளிவர ஆரம்பித்தது. இளைஞருக்கான மாதாந்த இதழாக இது வெளியானது. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான இந்த இதழின் ஆசிரியராக அ.முருகதாஸ், அ.கௌரிகாந்தன் விளங்கினார்கள். விளையாட்டு, கல்வி, மொழி, பொது அறிவு, பருவ வயதினர் பக்கம், வரலாறு, நூல் அறிமுகம், கல்வியாளர் பக்கம், இயற்கை மாசுப்படல், அரசியல், பண்பாடு, என பல்துறை சார் அம்சங்களுடன் இந்த இதழ் வெளியானது. மாணவர்களை முன்னிலை படுத்தி அவர்களது தேவைகள் கருதி இந்த இதழ் ஆக்கங்களை பிரசுரம் செய்தது.

"http://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சாளரம்&oldid=187551" இருந்து மீள்விக்கப்பட்டது