பகுப்பு:கலைமுகம்

From நூலகம்

கலைமுகம் இதழானது போர்க் கால சூழலிலும் கலைகளை பேணிவளர்த்து உலகறியச் செய்த திருமறை கலாமன்றத்தினரின் கலை இலக்கியக் காலாண்டிதழாகும். 1990ஆம் ஆண்டு இவ் வெளியீடு ஆரம்பிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தொடர்ச்சியாக வெளிவருகின்றது.

இதழின் பிரதம ஆசிரியர் நீ.மரியசேவியர் அடிகள். திருமறைக் கலாமன்றதின் செயற்பாடுகள், கவிதைகள், சிறுகதைகள், கலைகள் தொடர்பான கட்டுரைகள், மொழிபெய்ர்ப்பு கட்டுரைகள், நூல் மதிப்பீடு, நூல் அறிமுகம் என்பவற்றை உள்ளடக்கமாக கொண்டுள்ளது.

தொடர்புகளுக்கு:- திருமறைக் கலாமன்றம், 238 பிரதான வீதி, யாழ்ப்பாணம். T.P:-0094-21-2222393 E-mail:-Cpajffna@yahoo.co.uk

கொழும்புக் கிளை:- 19-5/6,milagiriya Avenue,colombo-4 T.P:-0094-11-2597245

Pages in category "கலைமுகம்"

The following 61 pages are in this category, out of 61 total.