பகுப்பு:இருக்கிறம்

From நூலகம்

இருக்கிறம் பத்திரிகை தமிழ் பேசும் மக்களின் தேசிய பத்திரிகையாக 2011.04.04 இல் இருந்து கொழும்பு -07 இல் இருந்து வெளியானது. அரசியல், இலக்கியம், மலையகம், கவர் ஸ்டோரி , சினிமா, விளையாட்டு, கவிதைகள், கட்டுரைகள், அரங்கு, வாசகர்கருத்து, காலநிலை என பல்வேறு விடயங்கள் தாங்கி வெளியானது.