பகுப்பு:இந்து கலசம்

From நூலகம்

இந்து கலசம் பத்திரிகை 1993 இல் மாதாந்த இந்து சமய பத்திரிகையாக கொழும்பில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. இந்து சமயத்தின் செய்திகள் தாங்கி இந்த இதழ் வெளியானது. கோயில்கள், உற்சவங்கள், விழாக்கள், சமய பெரியார்கள் சார்ந்த விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.

Pages in category "இந்து கலசம்"

This category contains only the following page.