பகுப்பு:ஆத்மஜோதி (கனடா)

From நூலகம்

'ஆத்மஜோதி' இதழ் கனடாவிலிருந்து வெளிவரும் ஆன்மீக காலாண்டு இதழ். 1940-80கள் வரை ஈழத்தில் வெளிவந்த ஆத்மஜோதி இதழின் தொடராக இவ் இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து கனடாவிலிருந்து தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இது கனடா ஆத்மஜோதி தியான நிலையத்தினரின் ஓர் வெளியீடாகும். இதழின் ஆசிரியர் திரு. வி. கந்தவனம் ஆவார்.

புலம்பெயர் ஈழத்தமிழர் மத்தியில் சமயக் கல்வியை நிலைநிறுத்தும் வகையிலாக அமைந்துள்ள இவ் வெளியீட்டின் உள்ளடக்கத்தில் ஆன்மீக சிந்தனைகள், சமய கட்டுரைகள், சமயப் பெரியாரது வரலாறுகள், விரதக் குறிப்புக்கள், சமகால சமய நிகழ்வு பற்றிய குறிப்புக்களுடன் ஆத்மஜோதி நிலையத்தினரின் நிகழ்வுகளின் பதிவுகளையும் தாங்கி வெளிவருகின்றது.

தொடர்புகளுக்கு: முகவரி: Siva Muthulingum, Arthmajothy illam, 1473 Birchmount Road, Toronto, Canada. Tel: (416) 7246240 web: www.arthmajothy.org

Pages in category "ஆத்மஜோதி (கனடா)"

The following 54 pages are in this category, out of 54 total.