பகுப்பு:அம்பலம்

From நூலகம்

அம்பலம் 2003இல் யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த மாத இதழ். இதழாசிரியர் த.பிரபாகரன் (அம்பலத்தான்). கவிதைகள், சிறுகதைகள், விமர்சனம், ஆய்வுகள், நூல் அறிமுகம் ஆகியவற்றுடன் கலை இலக்கிய கட்டுரைகளையும் தாங்கி வெளிவந்தது.

Pages in category "அம்பலம்"

The following 5 pages are in this category, out of 5 total.