பகுப்பு:அமுது

From நூலகம்

'அமுது' ஈழத்தில் வெளிவந்த பல்சுவை குடும்ப மாத இதழ் ஆகும். வெளியீடு 1998இல் ஆரம்பிக்கப்பட்டது. பிரதம ஆசிரியர் எஸ்.மனோரஞ்சன். இதழின் உள்ளடக்கத்தில் அறிவியல், விஞ்ஞானம், சினிமா, விளையாட்டு, மருத்துவம், புனைவு என பல்துறை சார்ந்த ஆக்கங்களை தாங்கி வெளிவந்தது.