பகுப்பு:அக்கினிக்குஞ்சு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'அக்கினிக்குஞ்சு' இதழ் 1990 களில் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களால் அவுஸ்ரேலியாவிலிருந்து வெளியிடப்பட்ட மாதாந்த சிற்றிதழாகும். இதழின் ஆசிரியர் ச.பாஸ்கர். புலம்பெயர் ஈழத்தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், இலக்கியம், அரசியல், கலை சார்ந்த படைப்புக்களைத்தாங்கி வெளிவந்தது.

"அக்கினிக்குஞ்சு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.