நீர் வளையங்கள்

From நூலகம்
நீர் வளையங்கள்
150px
Noolaham No. 344
Author சிவலிங்கம், சண்முகம்
Category தமிழ்க் கவிதைகள்
Language தமிழ்
Publisher தமிழியல் பதிப்பகம்
Edition 1988
Pages xxv + 142

To Read

நூல்விபரம்

கிழக்கிலங்கையில், பாண்டிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் சசியின் இக்கவிதைத் தொகுப்பு, இலங்கைத் தமிழ்த்தேசிய இனப்போராட்டத்துடன் சம்பந்தப்படாததும் 1983க்கு முன்னையதுமான கவிதைகளை உள்ளடக்கியுள்ளது.


பதிப்பு விபரம் நீர் வளையங்கள். சண்முகம் சிவலிங்கம். (புனைபெயர்: சசி). சென்னை: தமிழியல், 1வது பதிப்பு, நவம்பர் 1988. (சென்னை 4: மிதிலா அச்சகம், 5, கச்சேரி சந்து, மைலாப்பூர்) xxv + 142 பக்கம். விலை: இந்திய ரூபா 16. அளவு: 18 * 12.5 சமீ.


-நூல் தேட்டம் (436)