நிறுவனம்:வவு/ முகத்தான்குளம் தவலகிரி முத்துமாரி அம்மன் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வவு/ முகத்தான்குளம் தவலகிரி முத்துமாரி அம்மன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் வவுனியா
ஊர் முகத்தான்குளம்
முகவரி முகத்தான்குளம், வவுனியா
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

தவலகிரி முத்துமாரி அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் வெங்களசெட்டிகுளம் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட முகத்தான்குளம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.