நிறுவனம்:வவு/ தாலிக்குளம் அம்மன் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வவு/ தாலிக்குளம் அம்மன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் வவுனியா
ஊர் தாலிக்குளம்
முகவரி தாலிக்குளம், வவுனியா
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

தாலிக்குளம் அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் வவுனியா பிரதேசசெயலர் பிரிவுக்குட்பட்ட தாலிக்குளம் பகுதியில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக அம்மன் எழுந்தருளியுள்ளார்.