நிறுவனம்:வவு/ சாந்தசோலை இராமர் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வவு/ சாந்தசோலை இராமர் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் வவுனியா
ஊர் சாந்தசோலை
முகவரி சாந்தசோலை, வவுனியா
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

சாந்தசோலை ஸ்ரீ இராமர் கோயில் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் வவுனியா பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட நொச்சிமோட்டை கிராமசேவகர் பிரிவில் சாந்தசோலை எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.