நிறுவனம்:மட்/ அக்கரைப்பற்று நாகேஸ்வரர் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மட்/ அக்கரைப்பற்று நாகேஸ்வரர் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் மட்டக்களப்பு
ஊர் அக்கரைப்பற்று
முகவரி அக்கரைப்பற்று, மட்டக்களப்பு
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்


அக்கரைப்பற்று நாகேஸ்வரர் கோயில் கிழக்கிலங்கை, மட்டக்களப்பு மாவட்டத்தில் அக்கரைப்பற்று பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று எனும் இடத்தில் அமைந்துள்ளது.