நிறுவனம்:திரு/ மூதூர் கோணித்தீவு வீரமகாகாளி கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திரு/ மூதூர் கோணித்தீவு வீரமகாகாளி கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் கோணித்தீவு
முகவரி கோணித்தீவு , திருகோணமலை
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்


மூதூர் கோணித்தீவு வீரமகாகாளி கோயில் கிழக்கிலங்கை, திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கோணித்தீவு எனும் இடத்தில் அமைந்துள்ளது.