நிறுவனம்:கிளி/ இராமநாதபுரம் மாவடி மாரி அம்பாள் ஆலயம்

From நூலகம்
Name கிளி/ இராமநாதபுரம் மாவடி மாரி அம்பாள் ஆலயம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place இராமநாதபுரம்
Address இராமநாதபுரம், கிளிநொச்சி
Telephone
Email
Website


இராமநாதபுரம் மாவடி ஸ்ரீமாரி அம்பாள் தேவஸ்தானம் இலங்கையில் கிளிநொச்சி மாவட்டம், கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் உள்ள இராமநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது.

இவ்வாலயத்தின் மூலவராக ஸ்ரீமாரிஅம்பாள் விளங்குகிறார். விநாயகர், சுப்பிரமணியர், சந்தானகோபாலர், பைரவர், நவக்கிரக மூர்த்திகள், சண்டேஸ்வரர் போன்ற தெய்வங்கள் பரிவார மூர்த்திகளாக உள்ளனர். கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ள இவ்வாலயம் ஆகம முறையில் அமைந்த ஆலயமாகும். ஆலய உட்பிரகாரத்தில் பரிவார தெய்வங்களுக்கான சந்நிதிகள் அமைந்துள்ள அதேவேளை சனீஸ்வரருக்கு தனிச்சந்நிதியும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

வெளி இணைப்பு