நற்சிந்தனை

From நூலகம்
நற்சிந்தனை
363.JPG
Noolaham No. 363
Author யோகர் சுவாமிகள்
Category இந்து சமயம்
Language தமிழ்
Publisher சிவதொண்டன் நிலையம்
Edition 1974
Pages 382 + xxxvi

To Read

இந்த ஆவணம் இன்னமும் பதிவேற்றப்படவில்லை. அவசரமாகத் தேவைப்படுவோர் உசாத்துணைப் பகுதியூடாகத் தொடர்பு கொள்ளலாம்.


நூல்விபரம்

சிவயோக சுவாமிகள் அருளிய திருப்பாடல்கள் நற்சிந்தனை என்ற தலைப்பில் யாழ்ப்பாணத்தில் வெளியான சிவதொண்டன் இதழில் மாதாந்தம் வெளிவந்தன. இவை தொகுக்கப்பெற்று நூலுருவில் 1959இல் முதலில் வெளியிடப்பெற்றது. நற்சிந்தனைச் செய்யுட்கள் ஞானப் பொக்கிஷங்களாகவும், வேதோபநிடத ஆகமசாரமாகவும் விளங்குவன. முன்னைய பதிப்புக்களில் இடம்பெறாத செய்யுள்களும் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.


பதிப்பு விபரம் நற்சிந்தனை. யோகர் சுவாமிகள். யாழ்ப்பாணம்: சிவதொண்டன் நிலையம், 4வது பதிப்பு, ஆவணி 1989, 1வது பதிப்பு, 1959, 2வது பதிப்பு, 1962, 3வது பதிப்பு, 1974. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம்) xxxvi + 378 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 22 *14 சமீ.


-நூல் தேட்டம் (1106)