திருக்கோணேசர் ஆலய கும்பாபிஷேக மலர் 1993

From நூலகம்
திருக்கோணேசர் ஆலய கும்பாபிஷேக மலர் 1993
8701.JPG
Noolaham No. 8701
Author -
Category கோயில் மலர்
Language தமிழ்
Publisher -
Edition 1993
Pages 83

To Read

Contents

 • அதி உத்தம சனாதிபதி அவர்களின் ஆசிச் செய்தி - ஆர்.பிரேமதாச
 • கெளரவ கலாசார அலுவல்கள், தகவற்துறை அமைச்சர் அவர்களின் ஆசிச் செய்தி - டபிள்யூ.ஜே.எம்.லொக்குப்பண்டார
 • கெளரவ இந்துசமய, கலாசார தமிழ் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அவர்களின் ஆசிச் செய்தி - பி.பி.தேவராஜ்
 • கெளரவ கலவி இராஜாங்க அமைச்சர் அவர்களின் ஆசிச் செய்தி - இராஜமனோகரி புலந்திரன்
 • வடக்கு கிழக்கு மாகாண கெளரவ ஆளுநர் அவர்களின் ஆசிச் செய்தி - லெப்.ஜெனரல் நளின் செனவிரத்ன
 • இந்துசமய கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் அவர்களின் ஆசிச் செய்தி - கா.தயாபரன்
 • திருக்கோணேஸ்வரம் 11-02-1993ல் நடைபெறும் குடமுழுக்கு வைபவம் - முருகுப்பிள்ளை கோணாமலை செல்வராசா
 • திருக்கோணேஸ்வரப் பெருமானின் கும்பாபிஷேக பிரதமகுரு அவர்களின் ஆசிச் செய்தி - சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள்
 • கும்பாபிஷேகப் பணிகள் சிறப்புற நிறைவேற உதவியோர்
 • வரலாற்றுப் பெருமை கொண்ட கோணேசர் ஆலயம் - சோ.கணேசநாதன்
 • கோணேசர் கல்வெட்டு - பேராசிரியர் டாக்டர் பொ.பூலோகசிங்கம்
 • சைவ மணம்கமழும் திருக்கோணேஸ்வரம் - எஸ்.தெய்வநாயகம்
 • திருநாவுக்கரசர் பாடிய திருநெய்த்தான பதிகத்தில் திருக்கோணேஸ்வரம்
 • திருக்கோணேஸ்வரம் ஒரு வரலாற்று நோக்கு - இ.யோகநாதன்
 • போர்த்துக்கீசர் அழிப்பதற்கு முன்னிருந்த கோணேஸ்வரம் - சைவப்புலவர் பண்டிதர் இ.வடிவேல்
 • திருக்கோணேஸ்வரத்தின் மகிமை கூறும் இரு நூல்கள்
 • கோணேசர் பழமை கூறும் இலக்கியங்கள் - அருணகிரிநாதர்
 • கவிதை: வேண்டுங்கள்! - "தாமரைத்தீவான்"
 • மூன்றாவது குடமுழுக்குக் காணும் 'கோணநாயகனே போற்றி' - தமிழ்மணி திருமதி பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கன்
 • மஹா கும்பாபிஷேகத்தில் யாகசாலையும் ஹோமகுண்டங்களும் ஆகவிதிகள் - சிவஸ்ரீ பிரதிஸ்டா பூஷணம் சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள்
 • திருக்கோணேஸ்வர ஆலய வரலாற்றின் சுருக்கம் - வ.வேலும்மயிலும்
 • பிரதக்ஷிணமும் பலனும்
 • திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் அருளிய திருக்கோணமலைத் தேவாரத் திருப்பதிகம்
 • நன்றி
 • கும்பாபிஷேகப் பிரதிஷ்சாசார்யர்கள்