தவத்திரு வடிவேற் சுவாமிகள் மலர் 1993

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தவத்திரு வடிவேற் சுவாமிகள் மலர் 1993
8646.JPG
நூலக எண் 8646
ஆசிரியர் -
வகை நினைவு வெளியீடுகள்
மொழி தமிழ்
பதிப்பகம் திரு நெறிய தமிழ் மறைக் கழகம்
பதிப்பு 1993
பக்கங்கள் 116

வாசிக்க

உள்ளடக்கம்

  • அர்ப்பணம் - பண்டிதர் மு.கந்தையா
  • நொச்சியம்பதி முருகன் தோத்திரம் - தவத்திரு வடிவேல் சுவாமிகள்
  • வெளியீட்டுரை - சோ.பரமசாமி
  • குருவருள் தோன்றாத் துணையாய் முன்னின்று உதவுவதாக - கணேசானந்த மகாதேவ சுவாமி
  • ஆயிரத்தில் ஒருவர் ஸ்ரீமத் வடிவேல் சுவாமிகள் - ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம்
  • உடல் உழைப்பின் மூலம் ஆத்மிக நெறியை வளர்த்த பெரியார் - கா.மாணிக்கவாசகர்
  • சிவமணம் பரப்பிச் சிறப்புடன் மலர்க - வை.கதிர்காமநாதன்
  • இணுவில் தந்த ஞானப்பழம் - தங்கம்மா அப்பாக்குட்டி
  • தெய்வ நம்பிக்கையும் ஒழுக்க விசேடமும் சேர்ந்த சிறப்பினர் ஸ்ரீமத் வடிவேல் சுவாமிகள் - சைவப் பெரியார் மு.ஞானப்பிரகாசம்
  • மற்றவர் அறியா மாணிக்க மலை - வே.ந.சிவராசா
  • புந்தியில் எந்நாளும் இருந்துவோமே - "பண்டிதர்"
  • இணுவை தந்த கர்மயோகி - திரு.மா.ஆனந்தர்
  • இணுவை - நொச்சியம்பதி முருகன் தோத்திரம் - வடிவேற் சுவாமிகள்
  • வடிவேலுச் சாமியாரும் சிந்தாவளைக் கொட்டிலும் - பண்டிதர் க.நாகலிங்கம் (அளவெட்டி)
  • ஈழத்துச் சித்தர் பரம்பரையில் தவத்திரு வடிவேற் சுவாமிகள் - பல்கலைப் புலவர் க.சி.குலரத்தினம் (யாழ்ப்பாணம்)
  • சோம்பல் மிகக் கெடுதி - யோக சுவாமிகள்
  • காட்டூரில் ஒரு காருண்யமூர்த்தி - "நம்பி"
  • மலையகத்தில் ஸ்ரீமத் வடிவேற் சுவாமிகள் - ஆத்ம ஜோதி நா.முத்தையா
  • சுவாமிகளின் அருளுரை - மகாதேவ ஆச்சிரம மலர், 1992
  • உலகுக்கு வழிகாட்டிய உத்தமர் - "தமிழ்வேள்" க.இ.க.கந்தசாமி
  • நல்ல மழை பெய்தது - மகாதேவ ஆச்சிரம மலர், 1982
  • அவர் ஒரு தெய்வம் - செல்வி.ப.தமயந்தி (இணுவில்)
  • இணுவை தந்த இறையருட் செல்வர் - திரு.நா.இராசையா
  • வணங்க வேண்டிய தவ முதல்வர் - சிவதர்ம வள்ளல் க.கனகராசா
  • மகாதேவ ஆச்சிரமம் - திரு.க.இளையதம்பி
  • உண்மை வாழ்வு - உயர்திரு.க.வடிவேலு அடியார்
  • அம்மன் சந்நிதி அமையலாயிற்று - மகாதேவ ஆச்சிரம மலர், 1982
  • அடிகளார் என்னை ஆட்கொண்ட வண்ணம் - பண்டிதர் சபா.ஆனந்தர்
  • சுயநலத்தை விட்டு வாழுங்கள் - வடிவேல் சுவாமிகள்
  • வடிவேல் சுவாமிகளின் கற்பித்தலியல் - கலாநிதி சபா.ஜெயராசா
  • குருவருளுக்கு இலக்கானவன் குறிக்கோளை எய்துவான் - விவேக சூடாமணி
  • மஞ்சத்தடி.... அந்தக் காலத்தை நினைத்துப் பார்க்கிறேன் - திரு.சு.இராமலிங்கம்
  • சித்தர்கள் கோட்டத்தில் வடிவேல் சுவாமிகள் - திரு.செல்லப்பா நடராசா
  • சமாதி நிலையும் நினைவாலயமும் - பண்டிதர் இ.நவரத்தினக் குருக்கள்
  • மோட்சகாலத்தில் யாவும் பரம்பொருளில் ஒன்றாகின்றன - முண்டக உபநிஷத்து
  • சைவ நீதி - பண்டிதர்.திரு.மு.கந்தையா (ஏழாலை)
  • திருமுறைச் சிறப்பும் பண்ணிசைச் சுருக்கமும் - திரு.நா.வி.மு.நவரத்தினம்
  • தொண்டின் சின்னம் மகாதேவ ஆச்சிரமம் - திரு.சு.பொ.நடராசா
  • அறப்பணியில் வடிவேல் சுவாமிகள் - திருமதி கலைவாணி இராமநாதன்
  • கிளிநொச்சியில் சுவாமிகள் செய்த கோயில் திருப்பணிகள் - மகாதேவ ஆச்சிரம மலர், 1982
  • சிந்திப்பார்களா! - பரமானந்தவல்லி அம்மையார் (கிளிநொச்சி)
  • மகாசக்திக்கு விண்ணப்பம் - சுப்பிரமணிய பாரதியார்
  • அப்பரை நினைவிக்கும் அருளாளர் - வைத்தியகலாநிதி க.வேலாயுதபிள்ளை
  • அடைக்கலங் கண்டாய் - அப்பர் தேவாரம்
  • சுவாமிகளை மெச்சிய சமகாலப் பெரியோர்கள் - சோ.பரமசாமி (இணுவில்)
  • நற்குணங்களை வளரச் செய்வாயாக - ஆதிசங்கர் விவேக சூடாமணி
  • நின்பெருமை மலைபோல் வாழி - அருட்கவி சீ.விநாசித்தம்பி (அளவெட்டி)
  • கல்லாலின் மேவினார் போல் திகழ்ந்தார் - இணுவையாசிரியர் வை.க.சிற்றம்பலம் (அளவெட்டி)
  • இணுவில் பரமானாந்தவல்லி அம்மை மீது பாடியது - நயினாதீவுச் சுவாமி
  • மகானுபாவர் வடிவேல் சுவாமிகள் மெய்க் கீர்த்திப் பாசுரங்கள் - பண்டித, வித்துவான் இ.திருநாவுக்கரசு (இணுவில்)
  • வடிவேல் சுவாமியின் சீர் சிறந்து வாழி - "கவிமாமணி" ந.வீரமணி ஐயர் (இணுவில்)
  • தர்மநல இணுவையின் நற்பயன் - பண்டிதர் சா.வே.பஞ்சாட்சரம் (இணுவில்)
  • அஞ்சலில் நெஞ்சங் கொண்ட அருள்ஞானி - "அளவைக் கிழவனார்"
  • தவத்திரு வடிவேல் சுவாமிகளின் தவக்கோலங்கள்
  • தரணியில் யான் மறவேனே - சங்கீதலாவித்தகர் சி.சிவானந்தராஜா (பண்டத்தரிப்பு)
  • வேதாந்த சித்தாந்த ஒளியாய் வாழி - கவிஞர் செ.குணரத்தினம்
  • தோத்திரப் பாடல்கள் பற்றி ஒரு கண்ணோட்டம்: சுவாமிகள் பாடல் பக்திப் பயிரை வளர்த்திடும் - புலவர் ம.பார்வதிநாதசிவம்
  • மணிமொழிகள் பற்றிய ஒரு நோக்கு: நீ வந்த வேலையைப் பார் - சைவப் புலவர் சு.செல்லத்துரை (இளவாலை)
  • தவத்திரு வடிவேல் சுவாமிகள் பாடிய உருத்திரபுரீஸ்வரர் தோத்திரப் பாக்கள்
  • தவத்திரு வடிவேல் சுவாமிகள் பற்றிய முக்கிய குறிப்புக்கள்
  • அநுபந்தம்
    • நீங்கா நினைவலைகள் - இ.சுந்தரலிங்கம்
    • ஆயிரம் பிறை கண்டவர் - ஆசிரியமணி அ.பஞ்சாட்சரம்