சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1979.10

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1979.10
53213.JPG
நூலக எண் 53213
வெளியீடு 1979.10
சுழற்சி மாத இதழ் ‎
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 68

வாசிக்க

உள்ளடக்கம்

  • இன்றைய விவகாரங்கள்
    • சான்டினிஸம் : வேலைத்திட்டமும் செயற்பாடும்
    • பயங்காரமான போக்கு - ஏ. உஸ்த்யுகோவ்
  • மார்க்ஸியம் லெனினியமும் எமது காலமும்
    • பாட்டாளி வர்க்க சர்வதேசியமும் நவீன உலகும்
    • ஐக்கிய முன்னணி - பேராசிரியர் யூ. போயேவ்
  • வரலாறும் அனுபவமும்
    • லெனினது கூட்டுறவுத் திட்டமும் கட்சியும் - பேராசிரியர் வலேரியா ஸெலுன்ஸ்கயா
    • சோஷலிஸ திட்டமிடலின் சர்வதேச பண்புக்கூற்று - ஏ. கர்பென்கோ, எல். பெகார்ஸ்கி
  • சோவியத் சமுதாயம் வாழ்வும் பிரச்சினைகளும்
    • ஜனநாயக மத்தியத்துவம் கட்சியின் ஸ்தாபனக் கோட்பாடு - கொன்ஸ்தான்தின் செர்னென்கோ
    • இலட்சக்கணக்கானோரை பயிற்றுவித்த பள்ளி - விளதிமிர் லுட்ஸ்கி
    • இளம் கம்யூனிஸ்ட் கழகம் - இன்று
    • எமது சுலோகம் சர்வதேசியம்
  • சோஷலிஸமும் இன்றைய உலகும்
    • ப. பொ. உ. க. வும் வளரும் நாடுகளும் - ஒலெக் பொகொமலேவ்
    • ஜனநாயகக் கட்சிகளும் சோஷலிஸ நிர்மாணமும் - ஏ. ஷிதானோவ்
  • வளர்முக நாடுகளின் இன்றைய பிரச்சனைகள்
    • கலோனியலிஸத்தின் எச்சசொச்சங்களைக் கடந்து செல்லும் வழிமார்க்கம் - ஜியோர்ஜி ஷஹானா ஸாறோவ்
  • ஏகாதிபத்தியத்தின் சுயரூபம்
    • ஆயுதப் போட்டி சமூக - பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு தடை - கென்னடி நிகோலயேவ்
    • 1970ம் ஆண்டுகளில் நவ பாஸிசம் - ஏ. கால்கின்