சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்

From நூலகம்
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்
150px
Noolaham No. 322
Author திலகா சேவியர்
Category மருத்துவமும் நலவியலும்
Language தமிழ்
Publisher மனித உரிமைகள் இல்லம்
Edition 2005
Pages -

To Read

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்


Contents

 • பொருளடக்கம்
 • சமர்ப்பணம்
 • முன்னுரை
 • அறிமுகம்
 • உங்கள் கவனத்திற்கு
 • ஒரு பெற்றோரிடமிருந்து, பெற்றோர் அல்லது பராமரிப்போருக்கு ஒரு கடிதம்
 • சிறுவர் உரிமைகள் தொடர்பான சமவாயம்
 • சிறுவர் பாலியல் வன்முறைக்கான வரைவிலக்கணம்
 • சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்
 • சிறுவர் பாதுகாப்புக்கென இலங்கை அரசு ஏற்படுத்திய சட்ட மாற்றங்கள்
 • சிறுவர் பாதுகாப்புச் சட்டத்தின் பொதுவான விளக்கம்
 • வன்முறை பற்றி வெளியில் சொல்லுதலும் வெளிப்படுத்தலின் கஷ்டமும்
 • பாலியல் துஷ்பிரயோகத்தினால் ஏற்படும் பொதுவான எதிர் விளைவுகள்
 • பெற்றோர் ஃ பராமரிப்பாளர்; கவனத்திற்கு
 • பெற்றோர் செய்யக் கூடியவையும் செய்யக் கூடாதவையும்
 • துஷ்பிரயோகத்தின் தாக்கம் பாதிக்கப்பட்டவருடன் நின்றுவிடுவதில்லை
 • சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய புனைகதையும் உண்மையும்
 • விசாரணை
 • சட்ட அமைப்பு
 • பொலிஸிடமிருந்து என்ன எதிர்பார்க்கலாம்
 • சட்ட வைத்திய அதிகாரியிடமிருந்து என்ன எதிர்பார்க்கலாம்

மருத்துவ கவனிப்பு

  • வைத்திய பரிசோதனை
  • அறிவுறுத்தல் படிவம்
  • நேர்முகச் சந்திப்பு
  • நீதிமன்றம் போதல்
 • சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஏற்படும் மனோரீதியான பாதிப்பு 22
 • அணுகக்கூடிய உடல், மனோ ரீதியான வைத்திய சிகிச்சைத் தேர்வுகள் 24
 • இறுதியாக சில கருத்துக்கள்
 • சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தமாக உதவி பெற அணுக வேண்டிய தொலைபேசி எண்கள்