காப்புறுதி 2006.04-06

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
காப்புறுதி 2006.04-06
10732.JPG
நூலக எண் 10732
வெளியீடு சித்திரை-ஆனி 2006
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் கோபாலசங்கர், க.
மொழி தமிழ்
பக்கங்கள் 40

வாசிக்க

உள்ளடக்கம்

 • தமிழ்த்தாய் வணக்கம்
 • எங்கள் நோக்கு: அமைதிக்காலமும் காப்புறுதி நிறுவனங்களும்
 • அனர்த்தங்கள்: இடர் பங்கேற்புக் கோட்பாடும் இடர்குறைப்பில் காப்புறுதியின் வகிபாகமும் - ஆங்கிலத்தில்: அன்ஸ்லம் ஸ்மோக்கா, தமிழில்: வே.தர்மலிங்கம்
 • வருமுன் காப்போம்: காக்க! காக்க!! பற்களைக் காக்க!!! - தமிழில்: டாக்டர் திருமதி.ஜானகி சிவானந்தராசா (ஆங்கிலமூலம் - இலங்கை நீரிழிவுச் சங்க சம்மேளனம் - நன்றி)
 • நூல் விமர்சனம்: ஒருவர் படைப்பு - இருவர் பார்வை சுனாமி - கடற்கோள் 26.12.2004
 • காப்புறுதி ஒப்பந்தமும் அதனை ஆளும் கோட்பாடுகளும் - ஆங்கிலமூலம்: திருமதி.பீ.பீ.பெரேரா
 • வர்த்தகர்களே நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டிய காப்புறுதிகள் எவை தெரியுமா? - பேட்டி மூலம் விடை தருகிறார்: திரு.யோ.ஐ.தங்கக்கோன் அவர்கள்
 • காப்புறுதி இது ஒரு பெறுமதியான முதலீடா அல்லது வீண் பணவிரயமா? - ஆங்கிலமூலம்: ஜோர்ஜ் சக்திவேல், தமிழில்: சி.நி.மழவராயர்
 • நுண்காப்புறுதி (Micro Insurance) பற்றியதோர் அறிமுகம் - ஆங்கில மூலம்: திரு.எல்.பீ.அபேசிங்க, தமிழில்: கோபு
 • இலங்கையின் காப்புறுதி வரலாறு - பேட்டிமூலம் விளக்குகிறார் பட்டயக் காப்புறுதியாளர் திரு.சு.சா.மதியாபரணன் அவர்கள், பேட்டி கண்டவர்: இனியவன்
 • காப்புறுதிக் குறைகேள் அதிகாரி அலுவலகம் (The Insurance Ombudsman's Office) - கலாநிதி விக்ரம வீரசூரிய
 • காப்புறுதிச் சொல்லகராதி
 • இலங்கையிலுள்ள காப்புறுதி இடையேற்பாட்டு (தரகர்-Brokers) நிறுவனங்கள் - மு.கணபதிப்பிள்ளை
 • நீங்காத நினைவில் விஜயாலயன்
 • காப்புறுதித் துறையில் ஒரு நேர் காணல் - திரு.முருக வே.பரமநாதன்
 • இந்நாட்டின் காப்புறுதி பற்றிய பொது அறிவு வினா - விடை
 • தாய்மொழி வாரம் - சட்டத்தரணி க.கோபாலசங்கர்
 • "காப்புறுதி உலகம்" கொழும்பு வெளியீட்டு விழாவின் சில நிகழ்வுகள் - 24-02-2006
 • கட்டுரைப் போட்டி
 • காப்புறுதிப் பரிசுப் போட்டி
 • கொழும்பு வெளியீட்டு விழாவில் சில காட்சிகள்
"http://noolaham.org/wiki/index.php?title=காப்புறுதி_2006.04-06&oldid=253554" இருந்து மீள்விக்கப்பட்டது