கனவின் மீதி

From நூலகம்
கனவின் மீதி
08.JPG
Noolaham No. 08
Author அரவிந்தன், கி. பி.
Category தமிழ்க் கவிதைகள்
Language தமிழ்
Publisher பொன்னி
Edition 1999
Pages 96

To Read

Book Description

ஒரு நாட்டில் வாழகின்ற ஓர் இனத்திலுள்ள அகதியின் அவலத்தை இனத்தின் அவலமாக, நாட்டின் அவலமாக, உலகின் அவலமாகக் காட்டுகின்ற திறமை அரவிந்தனுக்கு கைவந்துள்ளதென்றே கருதுகின்றேன். - கா.சிவத்தம்பி (முன்னுரையில்) இத்தொகுப்பில் 31 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. புலம்பெயர்வாழ்வின் நெருக்கடிகள் பற்றி இவை பேசுகின்றன.


பதிப்பு விபரம்
கனவின் மீதி. கி.பி.அரவிந்தன். சென்னை 600091: பொன்னி, 29 கண்ணகி தெரு, மடிப்பாக்கம், 1வதுபதிப்பு, ஆகஸ்ட்1999. (சென்னை 600005: மணி ஆப்செட்) 96 பக்கம். விலை: இந்திய ரூபா 40. அளவு: 21*14 சமீ.

-நூல் தேட்டம் (# 388)