கண்டல்களும் உவர்வளரிகளும்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கண்டல்களும் உவர்வளரிகளும்
9789.JPG
நூலக எண் 9789
ஆசிரியர் Kugathasan, K. S.
நூல் வகை தாவரவியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் வெளிக்கள நிலையம்
தொண்டமானாறு
வெளியீட்டாண்டு 2000
பக்கங்கள் 87

வாசிக்க

உள்ளடக்கம்

  • முன்னுரை – பேராசிரியர் வீ. கே. கணேசலிங்கம்
  • அணிந்துரை – பேராசிரியர் க. சித்திரவடிவேல்
  • என்னுரை – சி. குகதாசன்
  • அறிமுகம் (Introduction)
    • கண்டல்கள் – உவர்ச்சேற்று நிலத் தாவரங்கள் (Mangroves – Salt Marsh Plants)
      • ஆரம்பம் (Origin)
      • வாழிடம் (Habitat)
  • கிழக்குக்கரை: கரைக்கு வெளியேயுள்ள தாவரவர்க்கங்கள் (Off – Shore Vegetation)
  • கரைத் தாவரவர்க்கம் (Shore Vegetation)
  • விவரணம் (Description)
  • உவர்வளரிகள் – சேற்றுத்திடல் தாவரங்கள் (Halophytes – Mud Flat Vegetation)
  • முன்னோடிகள் (Fore Runners
  • ஊடுருவிகள் (Intruders)
  • வழிமுறை வருதல் (Succession)
  • வலயவாக்கல் (Zonation)
  • பரம்பல் (Distribution)
    • பூகோளப் பரம்பல் (Global Distribution)
  • இலங்கையில் பரம்பல் (Distribution in Ceylon)
  • கண்டல்களின் பயன்கள்
  • மீள் வனமாக்கல் (Reforestation)
  • சிந்தனைக்கு
  • உலகம் முழுவதும் காணப்படும் சாதிகள்
  • இலங்கையில் கண்டல்களும் ஈட்டங்களும்
  • கண்டல்களின் முன்னோடிகள்
  • கண்டல் பிரதேச ஊடுருவிகள்
  • சேற்றுத்திடற்றாவரங்கள் (Mud Flat Vegetation)
  • கண்டற்றாவரங்களின் இயல்பு விளக்கம் (Description of Mangrove Fiora)
    • விவரமளிக்கப்படும் தாவரங்களின் நிரல்
  • விபர விளக்கங்கள்
    • Acanthus ilicifolius - கழுதைமுள்ளி
    • Cerbera Manghas- நச்சுக்காய்
    • Dolichandrone Spathacea – வில்பாதிரி
    • Lumnizera racemose - திப்பரத்தை
    • Excoecaria agallocha – தில்லை
    • Derris Scandens - வெண்தெக்கில்
    • Derris uluginosa - தெக்கில்
    • Pongamia glabra - புங்கு
    • Sonneratia acida - கிண்ணை
    • Sonneratia alba - கிண்ணை
    • Sonneratia apetala - கிண்ணை
    • Hibisscus tiliaceus -நீர்பருத்தி
    • Meliaceae
    • Xylocarpus granatum – கடல் மாங்காய்
    • Xylocarpus moluccensis - கடல் மாங்காய்
    • Aegiceras cornculatum – விட்லிக் கண்ணா
    • Nypa fruticans - நீர்த்தேங்காய்
    • Pandanus odoratissimus - தாழை
    • Acrostichum aureum - மின்னி
    • Bruguiera Cylinldrica – உப்புக் கண்டல்
    • Bruguiera gymnoriza – உப்புக் கண்டல்
    • Bruguiera sexangular – உப்புக் கண்டல்
    • Carallia brachiate
    • Ceriops roxburghiana - சிறுகண்டல்
    • Ceriops tagal - சிறுகண்டல்
    • Rizopkara apiculate - கண்டல்
    • Rizopkara mucronate – கண்டல்
    • Seyphiphora hydrophylaceae - அலையாத்தி
    • Heritiera littoralis - சோமுந்திரி
    • Tamarix gallica - சிறுசவுக்கு
    • Avicennia officinalis - கண்ணா
    • Avicennia marina - வெண்கண்டல்
    • Clerodendron inerme – பிஞ்சில்
  • உவர் வளரிகள் அல்லது சேற்றுத்திடற்றாவரங்கள்
    • Sesuvium portulacastrum - வங்காரவள்ளி
    • Aristolochia brachiate - ஆடிதின்னாப்பாலை
    • Heliotropium indicum – சவர் ஆணைவணங்கி
    • Salicornia brachiate – பெரிய கொட்டனை
    • Suaeda nudiflora - கொட்டனை
    • Blumea spp – உமரி
    • Launaea sarmentosa – பிசாக்கான் இனங்கள்
    • Cressa cretica – எழுத்தாணிப்பூண்டு
    • Cyperus iria
    • Cyperus stoloniferous - பனிதாங்கி
    • Fimbristylis ferruginea - தரவைக்கோரை
    • Fimbristylis littoralis - சிறுகடற்சம்பு
    • Agyneia bacciformis
    • Enicostema verticillare - வெள்ளறுகு
    • Cynodon spp – அறுகு இனங்கள்
    • Ammania sp – நீர்மேல் நெருப்பு
    • Hydrophylax maritirra
    • Lippia nodiflora – பொடுதலை
  • கண்டல்களோடு தொடர்பான ஏறிகளும் ஒட்டுண்ணிகளும்
    • Pentatropis microphylla - சிறுபாலைக்கொடி
    • Cuscuta reflexa - தூத்துமக்கொத்தான்
    • Tatilionaceae
    • Derris scandens - வெண்தெக்கில்
    • Derris uliginosa - தெக்கில்
    • Loranthus falcatus - குருவிச்சை
    • Loranthus cuneatus - குருவிச்சை
    • Viscum orientalex - குருவிச்சை
    • Olax scandens – கடல்றாஞ்சி
  • உசாத்துணை நூல்கள்
  • இணைப்பு 1
  • இணைப்பு 2
  • இணைப்பு 3
  • இணைப்பு 4
  • இணைப்பு 5