ஈழகேசரித் தமிழ்

From நூலகம்
ஈழகேசரித் தமிழ்
150px
Noolaham No. 215
Author சண்முகதாஸ், அருணாசலம்
Category இலக்கியக் கட்டுரைகள்
Language தமிழ்
Publisher குரும்பசிட்டி சன்மார்க்க சபை
Edition 1992
Pages 10

To Read

Book Description

1946-47ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வெளிவந்த ஈழகேசரி இதழ்களைத் தரவுகளாகக் கொண்டதொரு ஆய்வு. ஈழகேசரி பொன்னையா நினைவுப் பேருரையாக 29.03.1992இல் நிகழ்த்தப்பட்டது. இந்நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழககத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர்.


பதிப்பு விபரம்
ஈழகேசரித் தமிழ். அ.சண்முகதாஸ். குரும்பசிட்டி: சன்மார்க்க சபை, 1வது பதிப்பு, மார்ச் 1992. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). 10 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 X14 சமீ.

-நூல் தேட்டம் (3748)