ஆளுமை:வின்ஸ்லோ, டினேஸ் ஜோசப்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வின்ஸ்லோ
தந்தை டினேஸ் ஜோசப்
பிறப்பு 1968.04.19
ஊர் பாஷையூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வின்ஸ்லோ, டினேஸ் ஜோசப் (1968.04.19 - ) யாழ்ப்பாணம், பாஷையூரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு நாடகக் கலைஞர். இவரது தந்தை டினேஸ் ஜோசப். இவர் 1983 இல் கனகசபை நாட்டுக்கூத்தில் நடித்ததன் மூலமாக நாடகத்துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

இவர் செபஸ்ரியார், கடும் தவம், தொடரும் புலிக்கொடி, புனிதவதி, ஞானசௌந்தரி, பண்டாரவன்னியன், விக்ரமாதித்தன் உட்பட 25 இற்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். இவருக்கு இன்னிசை வேந்தன் என்னும் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 220-221