ஆளுமை:யோகராஜ், டி.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யோகராஜ், டி.
பிறப்பு
ஊர் புத்தூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யோகராஜ், டி. யாழ்ப்பாணம், புத்தூரைச் சேர்ந்த நடிகர். இவர் சுமார் 40 வருடங்களிற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் போட்டி நாடகங்களில் பங்குபற்றியுள்ளார். இவரது தூய உள்ளம் என்ற நாடகம் பல போட்டிகளில் முதலாம் இடத்தைப் பெற்றதுடன் 25 இற்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களையும் பெற்றது.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 180


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:யோகராஜ்,_டி.&oldid=196675" இருந்து மீள்விக்கப்பட்டது