ஆளுமை:மொஹம்மட் வைஸ், எஸ்.எம்.அபூபக்கர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மொஹம்மட் வைஸ்
தந்தை எஸ்.எம்.அபூபக்கர்
தாய் மீரா உம்மா
பிறப்பு 1955.08.29
ஊர் கண்டி
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மொஹம்மட் வைஸ், எஸ்.எம்.அபூபக்கர் (1955.08.29 - ) கண்டியைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர், சட்ட அதிகாரி (கண்டி தேசிய சேமிப்பு வங்கி). இவரது தந்தை எஸ்.எம்.அபூபக்கர்; தாய் மீரா உம்மா. இவர் நவமணி, பாமிஸ், எழுச்சிக்குரல் ஆகிய பத்திரிகைகளின் செய்தியாளராகக் கடமையாற்றியுள்ளார். இவர் ஏ.எ.வைஸ், மொஹம்மட் வைஸ் ஆகிய புனைபெயர்களில் கட்டுரைகள், கவிதைகள், உரைச்சித்திரங்கள் என்பன எழுதியதுடன் ரத்னதீப விருது பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 142-145


வெளி இணைப்புக்கள்