ஆளுமை:மொஹம்மட், மொஹமட் ஹம்ஸா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மொஹம்மட், எம். எச்.
தந்தை மொஹமட் ஹம்ஸா
தாய் ஜெஸீமா
பிறப்பு 1953.08.03
ஊர் காலி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மொஹம்மட், மொஹமட் ஹம்ஸா (1953.08.03 - ) காலியைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை மொஹமட் ஹம்ஸா; தாய் ஜெஸீமா. முஸம்மில் என்னும் பெயரால் அறியப்பட்ட இவர், கஸிதாகுழுக்களை அமைத்துத் திறம்படப் பயிற்றுவித்து, இஸ்லாமிய பொது வைபவங்களில் மேடையேற்றி வருகின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 69-74


வெளி இணைப்புக்கள்