ஆளுமை:மொஹமட் சியாஜ்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மொஹமட் சியாஜ்
பிறப்பு 1977.11.01
ஊர் புத்தளம்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மொஹமட் சியாஜ் (1977.11.01 - ) புத்தளத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர், எழுத்தாளர். இவர் சியானா, ஸகீர், ஸாஜித், ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், செய்திகளை எழுதியுள்ளார். இவர் சுடர் ஒளி, நவமணி, மீள்பார்வை, தினச்சுடர், முஸ்லீம் குரல் ஆகிய பத்திரிகைகளில் நிருபராகக் கடமையாற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 76-77


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மொஹமட்_சியாஜ்&oldid=408738" இருந்து மீள்விக்கப்பட்டது