ஆளுமை:முஹம்மத் சமீம், ஏ.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முஹம்மத் சமீம், ஏ.
பிறப்பு 1932
ஊர் பதுளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முஹம்மத் சமீம் (1932 - ) பதுளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் முகுந்தன், ஜாவீது, றபீக் ஆகிய புனைபெயர்களைக் கொண்ட வரலாற்றுத்துறைப் பட்டதாரியாவார். இவர் தமிழ், ஆங்கிலத்தில் பயனுள்ள நூல்கள், வெளியீடுகள் பலவற்றை வெளியிட்டதுடன் அறிவுக் களஞ்சியம் என்னும் விருது பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 3052 பக்கங்கள் 75-76


வெளி இணைப்புக்கள்