ஆளுமை:முஹம்மத், எம். எம். எஸ்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முஹம்மத், எம். எம். எஸ்.
பிறப்பு 1941.05.11
ஊர் கொழும்பு
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முஹம்மத் (1941.05.11 - ) கொழும்பைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவர் டெய்லி நியூஸ், சன்டேஒப்சேர்வர், தினகரன் பத்திரிகைகளில் நிருபராகக் கடமையாற்றியதுடன் தொலைகாட்சிகளிற்கும் செய்திகளை வழங்கியுள்ளார். இவர் அக்றம் சம்சுதீன், துறையூரான் ஆகிய புனைபெயர்கள் கொண்டவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 94-96


வெளி இணைப்புக்கள்