ஆளுமை:முஹம்மது ஹஸனி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முஹம்மது ஹஸனி
பிறப்பு 1951.07.07
ஊர் அம்பாறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முஹம்மது ஹஸனி (1951.07.07 - ) அம்பாறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் சோலைக்குயில் ஹசனி, ஆமினா ஹசனி ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், விமர்சனங்கள், துணுக்குகள், கருத்துச் சித்திரங்கள் என்பவற்றை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 149-151


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:முஹம்மது_ஹஸனி&oldid=408724" இருந்து மீள்விக்கப்பட்டது