ஆளுமை:முஹம்மது மூஸா விஜிலி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முஹம்மது மூஸா விஜிலி
பிறப்பு 1969.11.10
ஊர் அம்பாறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முஹம்மது மூஸா விஜிலி (1969.11.10 - ) அம்பாறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் விஜிலி, பிர்ஜா, மருதமுனை விஜிலி ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், இலக்கிய விமர்சனங்கள் என்பவற்றை எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 47-50


வெளி இணைப்புக்கள்