ஆளுமை:முஹம்மட் கலீல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முஹம்மட் கலீல்
பிறப்பு 1958.08.08
ஊர் மாத்தளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முஹம்மட் கலீல் (1958.08.08 - ) மாத்தளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் மடவளை கலீல் என்னும் புனைபெயரில் கவிதைகள், சிறுகதைகள் என்பன எழுதியுள்ளார். இவர் கவிச்சுடர் என்னும் பட்டம் பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 97-100


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:முஹம்மட்_கலீல்&oldid=408715" இருந்து மீள்விக்கப்பட்டது