ஆளுமை:முஹம்மட் இஸ்மாஈல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முஹம்மட் இஸ்மா ஈல்
பிறப்பு 1970.06.16
ஊர் கண்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முஹம்மட் இஸ்மா ஈல் (1970.06.16 - ) கண்டியைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர், விரிவுரையாளர் (அரபுக் கல்லூரி), பத்திரிகை ஆசிரியர். இவர் பல கட்டுரைகளை எழுதியுள்ளதுடன் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். இவர் கலைச்சுடர் விருது பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 106-110


வெளி இணைப்புக்கள்