ஆளுமை:முருகையா, டி. எம்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முருகையா
பிறப்பு
ஊர்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முருகையா, டி. எம். ஓர் எழுத்தாளர். இவர் சுமார் நாற்பது ஆண்டுகள் இலங்கைப் பத்திரிகைத் துறையில் பணியாற்றியவர். இவருக்கு இலங்கைப் பத்திரிகையாளர் சங்கம் பெருவிழா எடுத்துத் தங்கப் பதக்கம் வழங்கிக் கௌரவித்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 535-536

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:முருகையா,_டி._எம்.&oldid=190963" இருந்து மீள்விக்கப்பட்டது