ஆளுமை:முத்துவேலு, வீ. எஸ்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முத்துவேலு
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முத்துவேலு, வீ. எஸ். ஓர் எழுத்தாளர், இயக்குனர். இவர் நாவலர் பரம்பரையில் வந்ததுடன் நாவல், சினிமா சம்பந்தமான செய்திகளையும் கட்டுரைகளையும் விமர்சனங்களையும் தனது 'கலை ஈழம்' என்ற சஞ்சிகையூடாக வெளியிட்டுள்ளார். இவரின் மனைவி ரஞ்சனி கலை ஆர்வத்துக்கு ஒத்தாசை வழங்கியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 7490 பக்கங்கள் 133-138


வெளி இணைப்புக்கள்